2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வினாடி வினாப் போட்டி

George   / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான இஸ்லாமிய வினாடி வினாப் போட்டி சனிக்கிழமை(27) நடைபெற்றது.

கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, முள்ளிப்பொத்தானை ஆகிய கோட்டக் கல்வி பிhவில் உள்ள 210 மாணவர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.

கிண்ணியா கோட்டக் கல்வி பிரிவுக்கான போட்டி கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அத்துடன், குறிஞ்சாக்கேணி கோட்டக்கல்வி பிரிவுக்கான போட்டி அந் நஜாத் மகா வித்தியாலயத்திலும் முள்ளிப்பொத்தானை கோட்டக்கல்வி பிரிவுக்கான போட்டி அல் ஹிஜ்ரா மகா வித்தியாலயத்திலும் நடைபெற்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .