2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆவணம் புகைப்பட பிரதி இயந்திரம் வழங்கிவைப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, 200,000 ரூபாய் பெறுமதியான ஆவணம் புகைப்பட பிரதி இயந்திரமொன்றை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கு வழங்கி வைத்துள்ளார்.

இதனைக் கையளிக்கும் நிகழ்வு கல்லூரியின் ஆரம்ப பிரிவு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது. கல்லூரி அதிபர் செ. பத்மசீன் மற்றும் ஆரம்ப உதவி அதிபர் ந. சங்கரதாஸ் ஆகியோரிடம் இவ்வியந்தரத்தை பிரதி அமைச்சர் கையளித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .