2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஆரம்ப நிலை ஊழியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


கிழக்கு மாகாண ஆயுர்வேத சுதேச மருத்துவ திணைக்களங்களின் ஆரம்ப நிலை ஊழியர்களுக்கான  நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக மாநாட்டு மண்டபத்தில்  செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.

இதன்போது, 55 பேருக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சுகாதார  சுதேச வைத்திய, விளையாட்டு, தகவல் தொழிநுட்பம், சிறுவர் நன்னடத்தை அமைச்சர் எம்.ஏ.எம்.மன்சூர் நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X