2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சிறுவர்களுக்கு இலவச இஸ்லாமிய மார்க்க கடமைகள்

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சாக் கேணி ஜாமி உல் அஷ்ஹர் ஜூம் ஆப் பள்ளி வாயலில் இன்று (08) வறிய குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு இஸ்லாமிய மார்க்க கடமைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

சமூக வலுவூட்டல் அமைப்பின் ஏற்பாட்டில், அவ்வமைப்பின் தலைவர் நஸார் முகமட் சக்கி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த 23 சிறார்களுக்கு மார்க்க கடமைகள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மார்க்க உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .