2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

பரிசளிப்பு விழா

Sudharshini   / 2014 நவம்பர் 12 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்

திருகோணமலை, கிண்ணியா  அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவிகளுக்கான, பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு விழா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் திங்கட்க்கிழமை (10)  இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் கலந்துகொண்டு, சித்தியடைந்த மாணவிகளுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .