2026 மார்ச் 28, சனிக்கிழமை

கிண்ணியாவுக்கு புதிய பிரதேச செயலாளர்

Kogilavani   / 2014 நவம்பர் 14 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு புதிய பிரதேச செயலாளராக எம்.சீ.ஏ.அன்சார் கடமையேற்றுள்ளார்.

இவர் ஏற்கனவே காத்தான்குடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலும் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .