2026 மார்ச் 28, சனிக்கிழமை

திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளம்

Thipaan   / 2014 நவம்பர் 22 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக  பெய்து வரும் கடும் மழை காரணமாக, பல  இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பட்டணமும் சூழலும் பிரதேச  செயலாளர் பிரிவில் சுமேதகம, கிருஷ்ண புரம் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கி உள்ளன.

பல  வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளநிலையில், பிரதேச  செயலக அதிகாரிகள் ஸ்தலத்துக்கு சென்று நிலமைகளை அவதானித்து வருகின்றனர்.

நீர் மட்டம் உயரும் பட்சத்தில்  வீடுகளில் உள்ளோர் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .