Thipaan / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
இலங்கையின் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் யு.ஜி.டபிள்யு. தென்னக்கோன் இக்கைதிகளை விடுதலை செய்தார்.
விடுவிக்கப்பட்ட கைதிகளில் சிறை அலுவலகர்களிடம் ஆசி பெற்று சென்றனர்.


26 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
8 hours ago