Kanagaraj / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்
இலங்கைக்கு வருகைதந்த இந்தியா ஊடகவியலாளர்கள் குழு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்டை சந்தித்து கலந்துரையாடியது.
திருகோணமலை உள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன் அக்குழு முதலமைச்சருக்கு நினைவு சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தது.
இந்த குழுவில், இந்தியா விசாக பட்டணம் பிரண்ட்ஸ் மீடியா நெட்வோர்க் பிரைவெட் லிமிட்டட் மற்றும் டெய்லி லீடர் (தெலுங்கு), பத்திரிகை நிறுவண பணிப்பாளர் வி.வி.ரமணமூர்த்தி பத்திரிகை ஆசிரியர், தயாரிப்பாளர் உள்ளிட்டோரே அடங்குகின்றனர்.

3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago