Sudharshini / 2015 மார்ச் 07 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார், எஸ்.சசிக்குமார்
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வு கிடைக்க வேண்டும் என கோரி திருகோணமலை மாவட்ட மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து வெள்ளிக்கிழமை(06) திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்தின்; முன்னால்; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, வெளி மாவட்ட மீனவர்கள் அவர்களின் படகுகளுடன் வந்து இங்கு தங்கியிருந்து மின்பிடியில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும், தமது பிரச்சினையை தீர்க்க எத்தனிக்காத மாவட்ட மீன்பிடி திணைக்கள உதவிப் பணிப்பாளரை இடமாற்றம் செய்ய வேண்டும், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை தடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago