Kogilavani / 2015 மார்ச் 09 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்டெனிஸ்லஸ் கீதபொன்கலன், எஸ்.சசிக்குமார், வடமலை ராஜ்குமார்
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், சிங்காரவேல் தண்டாயுதபாணி இன்று திங்கட்கிழமை(9) திருகோணமலையில் அமைந்துள்ள மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுகொண்டார்.
இந்நிகழ்வில், மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசிர் அஹமட், மாகாண விவசாய அமைச்சர் த.துரைசிங்கம், காணி வீடமைப்புதுறை அமைச்சர் திருமதி.ஆரியவதி கலப்பதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாகாண கல்வித் திணைக்களத்துக்கு சென்ற கல்வி அமைச்சர் அங்கு இடம்பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கான கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .