Menaka Mookandi / 2015 மார்ச் 16 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வொன்று, இன்று திங்கட்கிழமை (16) மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவான ஹாபிஸ் நசிர் அகமட் தலைமையிலான அமைச்சரவையின் முதலாவது அமர்வும் இதுவாகும்.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒஸ்ரின் பெர்ணான்டோ கலந்து கொள்ளும் முதலாவது அமர்வும் இதுவாகும்.
இன்றைய அமர்வில் புதிய சபாநாயகர் தெரிவும் பிரதி சபாநாயகர் தெரிவும் இடம்பெறவுள்ளது.
முன்னர் சபாநாயகராக செயற்பட்ட ஆரியவதி கலபதி தற்போது வீதி போக்குவரத்து காணி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago