2026 மார்ச் 28, சனிக்கிழமை

மொரவேவ பிரதேசத்தின் புதிய பிரதேச செயலாளர் பதவியேற்றார்

Thipaan   / 2015 மார்ச் 18 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்ட செயலகத்தில்  உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய வீ.எம்.பாத்திய விஜயானந்த, மொரவேவ பிரதேசத்தின் புதிய பிரதேச செயலாளராக இன்று புதன்கிழமை (18) கடமையேற்றுள்ளார்.

இப்பிரதேச செயலகத்தில் கடந்த 06 மாதங்களாக காணப்பட்ட பிரதேசசெயலாளர் பதவிவெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர், மூதூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய என்.பிரதீபன் உதவி அரசாங்க அதிபராக கடமையேற்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .