Thipaan / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, முள்ளிப் பொத்தானை கிராமத்தில் சாலிய புர மற்றும் அல்-அக்ஷh பிரதான வீதியில் காணப்படும் மதகு முழுமையாக செப்பனிடப்படாமையால் தாம் பாரிய அசௌகரியங்களுக்குள்ளாவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 2014ஆம் ஆண்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று இடை நடுவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

15 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
31 minute ago