George / 2015 மே 02 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கம், மாவட்டத்தில் சேவையாற்றும் தொண்டர் ஆசிரியர்களின் விவரங்களை இன்று சனிக்கிழமை(02) திரட்டியுள்ளது.
இந்த நடவடிக்கை திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதி பாடசாலைகளிலும் கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர்கள் 128 பேர் தமது விவரங்களைக் கையளித்தனர்.
14 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
30 minute ago