2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

அருங்காட்சியகம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

மூதூர் தடயம் அமைப்பினால் மூதூர் நியூ ஜெட்டிப்பகுதியில் அமைக்கப்பட்ட தடயம் அருங்காட்சியகம், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் நேற்றுத் திங்கட்கிழமை (15) மாலை திறந்து வைக்கப்பட்டது.

அருகிச் செல்லும் உயிரினங்களின் எலும்புகள், பழைய கைப்பணிப் பொருட்கள் மற்றும் இயற்கைச் சூழலின் வடிவமைப்புகள்  போன்றன இவ் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .