2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அரச வங்கிகளில் தன்னியக்க இயந்திரம் இல்லை

Editorial   / 2018 ஜூலை 17 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா நகரில் அமைந்துள்ள அரச வங்கிகளில், பண வைப்புச் செய்யும் நவீன தன்னியக்க இயந்திரம் இன்மையால், பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அவசர தேவை நிமித்தம் வங்கி விடுமுறை தினம் அல்லது வங்கி அலுவலக நேரம் அல்லாத சந்தர்ப்பங்களில் பணத்தை வைப்பிலிடவேண்டுமாயின், சுமார் 17 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள திருகோணமலை நகருக்குச் செல்ல வேண்டியுள்ளதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X