2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2018 ஜூலை 09 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து மீள்குடியேறி வாழும் சேருநுவர பிரதேச செயலகத்துக்குட்பட்ட தங்கநகர் கிராமத்திலுள்ள செண்பகவல்லி அம்மன் ஆலயத்தில், நேற்று (08) புதிதாக இந்து அறநெறிப் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூதூர், பிரதேச இந்து குருமார் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசப் பயிற்சிப் புத்தகங்களும் பேனைகளும் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X