Niroshini / 2017 ஏப்ரல் 15 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
புனித ரமளான் மாதத்தை முன்னிட்டு, கிண்ணியா விதவைகள் சங்கத்தால் ஒரு தொகுதி அல்குர்ஆன் பிரதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு, கிண்ணியா விதவைகள் சங்கத்தின் தலைவி நசூர்தீன் சிபாயா தலைமையில் இன்று விதவைகள் சங்க காரியாலயத்தில் நடைபெற்றது.
23 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
55 minute ago
2 hours ago