2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆண்டு 1க்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

Freelancer   / 2023 மார்ச் 03 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கியாஸ் ஷாபி 

கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தில் 2023ஆம் ஆண்டின் புதிய முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, இன்று (03) நடைபெற்றது.

"மகிழ்ச்சிகரமான கட்டலுக்கான பிள்ளைகளை இனங்காணல்" எனும் கல்வி அமைச்சின் தொனிப்பொருளின் கீழ், இச் செயற்பாடு ஆரம்பமானது.

16 நாட்களைக் கொண்ட இச்செயல்பாட்டின் முதலாவது செயற்பாடு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதிபர் எம். எஸ். அகமட் ராஜீ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .