Suganthini Ratnam / 2017 மார்ச் 08 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டு இன்று (8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 7 நாட்களாக தொடர்ந்து தங்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், இதுவரையில் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
15 minute ago
23 minute ago
26 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
26 minute ago
28 minute ago