2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆளணி அனுமதிக் கடிதம் கையளிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

நீண்டகாலமாக, குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கான ஆளணி அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கிவந்த நிலையில், இதற்கான அனுமதிக் கடிதம், இன்று (23) மாலை உத்தியோகபூர்வமாக, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றிஸ்வியிடம் கையளிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் முயற்சியால், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்துப் பேசியதன் மூலம், இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X