2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

’ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு’ அங்குரார்ப்பணம்

Freelancer   / 2023 ஜூன் 16 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக, "ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு", திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் உத்தியோகபூர்வமாக இன்று (16) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .