ஏ.எம்.ஏ.பரீத் / 2019 மார்ச் 31 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த மீன்பிடித் தொழிலை மீண்டும் செய்வதற்கான அனுமதி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் எடுத்த முயற்சியின் காரணமாக, நாளையிலிருந்து (01) வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ கடிதம், திருகோணமலை மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளருக்கு, மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
15 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
4 hours ago