Suganthini Ratnam / 2017 மார்ச் 06 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றாச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேரையும் மீண்டும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.கம்ஸா, இன்று (6) உத்தரவிட்டார்.
மேற்படி மீனவர்கள் கடந்த சனிக்கிழமை(4) அதிகாலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
23 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago
3 hours ago