Editorial / 2018 மார்ச் 30 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம் தொனிப் பொருளில் இரத்ததான நிகழ்வொன்று கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரியில்
எதிர்வரும் 01 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி தொடக்கம் பிற்பகல் 5:00 மணி வரை இடம் பெறவுள்ளது.
இரத்தம் வழங்க முன்வருபவர்கள் அன்றைய தினத்தில் இரத்தம் வழங்க முடியும்.
இரத்ததான நிகழ்வுக்கு கிண்ணியா வைத்தியசாலை, மாஸ் கிரபிஸ் உரிமையாளர் ஜரூக் முகம்மத் அனுசரணை வழங்கியுள்ளார்.
4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026