2025 மே 01, வியாழக்கிழமை

இரத்ததான முகாம்

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை விஹாரையில், நாளை (13) காலை 08 மணிக்கு மாலை 04 மணி வரை இரத்ததான முகாமொன்றை நடத்த, கிண்ணியா தளவைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அனைவரும் கலந்துகொண்டு, இரத்ததானங்களை வழங்குமாறு, இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர்களான ஹில்மி முகைதீன் வாவா, பாரூக் சித்தாரா ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.                     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .