2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உலக ஈரநில தினம்

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடமலை ராஜ்குமார், ஒலுமுதீன் கியாஸ்

உலக ஈரநில தினத்தையிட்டு கிண்ணியாவில் நேற்று (9)  விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கிண்ணியா  முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பங்குகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X