Editorial / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் திருகோணமலை மாவட்டத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு, கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில், சேருவில தொகுதியின் பிரதான அமைப்பாளர் நளின் குணவர்த்தன தலைமையில் இன்று (03) நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொறவெவ, சேருவில, கோமரங்கடவெல, கந்தளாய், வெருகல், பதவிசிறிபுர, தம்பலகாமம் ஆகிய பிரதேச சபைகளுக்குத் தெரிவான 21 உறுப்பினர்கள், இதன்போது சத்தியப்பிரமாண ம் செய்துகொண்டனர்.

1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago