Gavitha / 2017 பெப்ரவரி 28 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை பிரதேசத்தில் அரைகிலோ கிராம் கேரளா கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை ஒருவரை மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் டி.சரவணராசா நேற்று உத்தரவிட்டார்.
திருகோணமலை, புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இயைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்வம் தொடர்பான மேலதிக விசாரணையை, திருகோணமலைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago