Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 31 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 69ஆவது சுதந்திரதின நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி கிண்ணியா எழிலரங்கு விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் முப்படையினர், சிவில் பாதுகாப்புப் படையணிகள், கிண்ணியா பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிண்ணியா பிரதேச செயலகம் மேற்கொண்டு வருவதாக அதன் நிர்வாக உத்தியோகஸ்தர் நித்திய லட்சுமி ரத்தின வடிவேல் தெரிவித்தார்.
திருகோணமலை அலஸ்தோட்டம், சோலையடிக் கடலில் நீராடிய இளைஞர் இருவரினதும் சடலங்கள் ஜமாலியாக் கடற்கரையிலும் பள்ளத்தோட்டம் கடற்கரையிலும் கரையொதுங்கிய நிலையிலும்; நேற்று (30) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago