Princiya Dixci / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட சில பகுதிகளில் அவசரத் திருத்த வேலை காரணமாக, இன்று (15) மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளது.
கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பழைய வைத்திய சாலை வீதி, பைஷல் நகர், அண்ணல் நகர் மற்றும் உப்பாறு ஆகிய மின் ரான்ஸ் போமர் உள்ள பகுதிகளில் இம் மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளது.
காலை 9.00 மணிக்குத் துண்டிக்கப்பட்ட மின் வெட்டு, மாலை 5.00 மணி வரைக்கும் நீடிக்குமென, இலங்கை மின்சார சபையின் கிண்ணியா அலுவலகம் தெரிவித்துள்ளது.
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago