Niroshini / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை - கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அவசர திருத்த வேலை காரணமாக,நாளை ஞாயிற்றுக்கிழமை மின் துண்டிக்கப்படவுள்ளது.
காலை 9.00 மணி தொடக்கம் மாலை மாலை 5.00 மணி வரைக்கும் மின் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் கிண்ணியா அலுவலகம் தெரிவித்தனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025