2025 மே 19, திங்கட்கிழமை

கொத்தணி வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகர சபையினால், கொத்தணி வேலைத்திட்டம் ஒன்று அங்குரார்ப்பண நிகழ்வு, செயலாளர் யாழினி நரேந்திரநாதா தலைமையில் இன்று புதன்கிழமை (16) காலை 7.00 மணிக்கு நடைபெற்றறது.

இந்த நிகழ்வின் போது, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் கிழக்கு மாகாண சபை  உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம். லாகீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இக் கொத்தணி வேலைத் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X