2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சபையின் இன்றைய (21) அமர்வு மதிய உணவுக்குப் பின்னர் ஆரம்பமானது.

மதிய உணவுக்குப் பின்னர்  பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்ன தலைமையில்  இடம்பெற்ற சபை அமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் இல்லாததன் காரணத்தால் சபை நடவடிக்கை நாளை (22) காலை 9.00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X