Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி முதலைமடு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் 3 பேரைக் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, கசிப்புடன் 4 பரல்களையும் கசிப்புக் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் 9 பரல்களையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இயங்குவதாக கிடைத்த தகவலை அடுத்து, இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.
2 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
20 Mar 2026
20 Mar 2026