Suganthini Ratnam / 2017 ஜனவரி 12 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, கிண்ணியா ஆலங்கேணிப் பிரதேசத்தில் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை புதன்கிழமை (11) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவரிடமிருந்து 4,000 மில்லிலீற்றர் கசிப்பைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவருக்கு இன்று (12) பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago