தீஷான் அஹமட் / 2018 மே 07 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பூர், சந்தனவெட்டை காட்டுப்பகுதியில், கசிப்பு உற்பத்தி நிலையமொன்று, நேற்று (06) முற்றுகையிடப்பட்ட போது, 46,950 மில்லிலீற்றர் கசிப்பும் 86,650 மில்லிலீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டன எனவும், 35 வயதுடைய நபரும் கைதுசெய்யப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
18 Mar 2026