Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம்
கிண்ணியா, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹமாரு பகுதியில், தனக்குச் சொந்தமான வீட்டுக் காணியில், கஞ்சாச் செடி வளர்த்துவந்த இளைஞரை, திருகோணமலை பொலிஸார், நேற்று (25) கைதுசெய்துள்ளனர்.
குறித்தத் தோட்டத்திலிருந்த கஞ்சாச் செடிகளைக் கைப்பற்றிய பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
18 Mar 2026