Editorial / 2018 மே 07 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள கண்டி வீதி, திருகோணமலைப் பகுதியில், கஞ்சாச் செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், கஞ்சாச் செடிகளை வளர்த்த 45 வயதுடைய ஒருவரையும், பொலிஸார் நேற்று (06) கைதுசெய்துள்ளனர்.
அங்கிருந்து ஒன்றிலிருந்து மூன்று அடி வரையில் உயரமான ஆறு கஞ்சாச் செடிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
27 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
6 hours ago
22 Dec 2025