2025 மே 16, வெள்ளிக்கிழமை

கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கற்கட்டிக் குளத்தை அண்டிய பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்; 31 வயதுடைய ஒருவரை   திங்கட்கிழமை (27) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சந்தேக நபரிடம் கட்டுத்துவக்கு இருப்பதாக  தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியபோது, மேற்படி நபரிடம்  கட்டுத்துவக்கு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும்   பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .