2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கடிதம் கிடைக்காதவர்கள் அமைச்சை நாடவும்

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

தொண்டராசிரியர் நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், உடனடியாக மாகாண அமைச்சைத் தொடர்புகொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அறிவித்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டுக்கு முன்னர், மூன்று வருடங்களுக்கு மேல் தொண்டராசிரியராகப் பணியாற்றியவர்கள், நேர்முகத்தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இவ்வாறு கடமையாற்றி, இதுவரை நேர்முகத்தேர்வுக்கு கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், உடனடியாக சகல ஆவணங்களுடன், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சைத் தொடர்புகொண்டு, பதிவுகளை மேற்கொள்ளுமாறு, இம்ரான் மகரூப் எம்.பி அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X