தீஷான் அஹமட் / 2018 மே 08 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேருநுவரப் பகுதியில், நேற்று (07) வீசிய கடும் காற்று காரணமாக, ஆதியம்மன்கேணி பாலமுருகன் ஆலயம், கிராம அபிவிருத்திச் சங்க கட்டடங்களின் கூரைகள் பலத்த சேதத்துக்குட்படுத்தப்பட்டுள்ளன என கிராம மக்கள் தெரிவித்தனர். (தீஷான் அஹமட்)
4 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
22 Dec 2025