எப். முபாரக் / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால முக்கியஸ்தர் கே.பி.சத்தார் (கவிஞர்), ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் எஸ்.எம்.எஸ்.எம்.கபீப் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் நேற்று (07) மாலை இணைந்துகொண்டனர்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்குடனான சந்திப்பில் இவர்கள் இவ்வாறு உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர்.
12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago