2025 ஜூலை 05, சனிக்கிழமை

கர்ப்பிணி உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 மே 01 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், இடுப்பு வலி காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் வழியில் நேற்றிரவு (30) உயிரிழந்துள்ளாரென, வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், கிண்ணியா மஹமார் கிராமத்தைச் சேர்ந்த ஜந்து பிள்ளைகளின் தாயாரான கமுர்தீன் சில்முன்நிஸா (30 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .