Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மே 31 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமாா்,ஹஸ்பர் ஏ ஹலீம்
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள், எதிர்வரும் 13ஆம் திகதி, திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இதன்போது, திருகோணமலை - உவர்மலை இந்து கலாசார மண்டபத்தில், காலை 9 மணிக்கு, காணாமல் போனோரின் உறவுகளையும், மதியம் 2 மணிக்கு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
இவ்வலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்பு நடவடிக்கையின் முதலாவது கட்டத்தில், திருகோணமலை தவிர, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
49 minute ago
59 minute ago