Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 மே 15 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் மக்கள் சந்திப்பு வழமையாக புதன்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம்.
ஆனாலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் நாளை புதன்கிழமை நடைபெறமாட்டாது என்பதை தெரிவித்துக்கொள்வதுடன், நாளை நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு, இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றேன்.
மேலதிக விவரங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு 0777004772
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago