தீஷான் அஹமட் / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மூதூர், தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரிக்கு, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸால், குப்பைத் தொட்டிகள், இன்று (24) வழங்கிவைக்கப்பட்டன.
குப்பைத் தொட்டிகளைப் பெற்றுத்தருமாறு, கல்லூரி அதிபர் என்.எம்.பாஜீத், தவிசாளரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, குறித்த குப்பைத் தொட்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது, மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.எம்.வஹ்ஜித், ஜே.ஜெஸீம் , பீ.டி.ஆப்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
14 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
3 hours ago