Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வடமலை ராஜ்குமார் / 2018 மே 21 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உதயபுரி (செல்வநாயகபுரம்) அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகமும் சங்காபிஷேகமும், எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன.
திருவிழா, எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகி, 3 தினங்கள் இடம்பெற்று, நிறைவு தினம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சங்காபிஷேகத்தைத் தொடர்ந்து, மகேஸ்வர பூசையும் இடம்பெறவுள்ளது.
இத்திருவிழாவை, உற்சவகால பிரதம குருவாக, சிவஸ்ரீ. த. நிர்மலானந்தக் குருக்கள் மேற்கொள்ளவுள்ளார்.
39 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago