2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கேரளக் கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, சீனக்குடா, ஜீவர கம்மான கோட்டே பகுதியில்  கேரளா கஞ்சா  வைத்திருந்த  குடும்பஸ்தர் ஒருவர்,  நேற்று (10) பிற்பகல் கைது செய்துள்ளனர்.

63  வயது நபரான இவரிடமிருந்து 20 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகலையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே,  இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .